CTV CINE TAMIL VISION chella thangaiah
திரைப்பட இயக்குனர் களபம்- செல்ல.தங்கையா வின் மண்ணுக்கேத்த ராகம் கலைக்குழுவினரின் நாட்டுப்புற பாடல்களை இந்த சேனலில் கேட்டு மகிழலாம்
திருவிழா,திருமண விழா,காதணி விழா,கடை திறப்பு விழா இது போன்ற அணைத்து விழாக்களுக்கும் சிறப்பான முறையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி தரப்படும் .
விளம்பர பாடல்கள்,பக்தி பாடல்கள்,மணமக்கள் பற்றிய பாடல்கள்,நாங்களே சொந்தமாக எழுதி இசை அமைத்து ஆடியோ மற்றும் வீடியோ ஆல்பங்கள் செய்து தருகிறோம் .
மேலும் விபரங்களுக்கு : 8300629483 & 7695989269
ஏ தோட்டுக்கடை ஓரத்துல தோடு ஒன்னாக
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலன்னு
அடி தாவணி போட்டப்புள்ள தங்க நிறம் உள்ளபுள்ள
கடல கொள்ள ஓரத்துல காட புறா
மனசுக்குள் நீதான் ஏ மாமே மகளே
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
உன்கிட்டேதான் கொஞ்சி பேச கொஞ்சநேரம் ஒதுக்கு
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசைப்பட்டேன்
ஓடயில மீன் புடுச்சு ஒரப்பா கொளம்பு வச்சு
அருமையான பிள்ளையார் பாடல்
ஆசைகளை கண்ணில் காட்டுறியே நீ
உந்தன் அழகுல நா மயங்கிட்டேனே
நம்ம மணவிழா பாக்கணுனா அந்த மனச எனக்கு
கோவக்கார மச்சானும் இல்ல ஏ மச்சான்
பட்டிக்காட்டு மக்களெல்லாம் பாடி காட்டும் தெம்மாங்கு
ஆடி வாரா காளி ஆடி வாரா அள்ளி வரம் தந்திடவே
அடி மச்சுவீடும் தாரேன் பஞ்சு மெத்தை போட்டு தாரேன்
மாமரத்து தோப்புக்குள்ள மறைமுகமா சந்திச்சோம்
தேவதையே உன்ன கண்டு தேரு பாக்க நா மறந்தேன்
காவலுக்கு இந்த நேரம் வாடா எங்க கருப்பசாமி
நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம்
உன்கிட்டேதான் கொஞ்சி பேச கொஞ்சநேரம் ஒதுக்கு
செஞ்சு வச்ச சிலையை போல செதுக்கி வச்ச நடைய போல
பொடிநடையா போறவரே பொருத்திருங்க நானும் வாரேன்
மணவிழா பாக்கணுனா மனச எனக்கு தாடி புள்ள
பொழுதேறங்கும் வேளையிலே புல்லறுக்க போறவளே
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டு வண்ண ரவிக்கை
பாசமுள்ள பாண்டியரு பாட்டு கட்டும்
ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி ஆடாத
பக்குவமா சிரிச்சவளே பறந்து போன சின்னவளே