SRI AGATHIYAR ATHIVARAGANALLUR

தமிழ் இனத்தின் தலைமகன்,இராவணனை வென்ற கலைமகன், விதர்ப்ப நாட்டு இளவரசனின் மருமகன், பொதிகை மலை ஆளும் என் தலைவன், இத்தனை மகத்துவமங்கள்புரிந்த மகான் ஸ்ரீ அகத்திய சித்தர் அவதரித்த நாள் 23.12.2021, ஆயில்ய நட்சத்திரம் அன்று நமது அகத்தியர் ஆலயத்தில் விழாக் கோலம் காண உள்ளோம். அன்று நாள் முழுவதும் நமது அன்னதானம், விசேஷ பூஜைகள், அகத்தியர் வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மகான் அகத்தியர் சித்தர் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். உங்களால் முடிந்தால் பணமோ அல்லது பொருளோ கொடுக்கலாம். கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் ஆகியவைகளை பதிவுசெய்யவும். அன்று நடக்கும் பூஜைகளில் உங்கள் பெயர்களிலேயே அர்ச்சனை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம். உங்கள் நண்பன் குரு அகத்திய குமரன்.. Ac.NO. 40164871916. IFSC. Code. SBIN 0002242.. நெய்வேலி மெயின் பஜார். பிரபஞ்ச அகத்தியர் சித்தர் சன்மார்க்க அறக்கட்டளை.