MantraRoopam

🔥மந்திரம் நமக்கு பாதுகாப்பு கவசமாகும்🔥

Bhakthi channel dedicated to Mantras and many more especially in Tamil language.

இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏼

💥இந்த உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. பல எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள் என மனிதர்கள் தொடர்ந்து அதன்பின் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

💥நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், மன அழுத்தத்தில் இருப்பதும் முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே. நமது மனதைச் சார்ந்ததே.

💥சமஸ்கிருதத்தில் 'மந்த்ரா' - மன் என்றால் மனது; 'த்ரா' என்றால் கருவி என்று பொருள். நாம் என்ன சிந்திக்கின்றோம் என்பதை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மந்திரங்கள் பணி செய்கின்றன.


🚩Milestones:
🔥1000 Subscribers - 13th April’24 🎉


Thanks for spending your valuable time with us 🙏🏼 Stay Tuned ❤️ Keep Supporting us.

~மந்திரரூபம்