Jesus is the way

கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்./

இந்த YouTube channel மூலம் ஒவ்வொரு நாளுக்குரிய ஆசீர்வாத வசனங்கள்/ வாக்குத்தத்த வசனங்கள் / வேதாகம புதிர்கள்/ நாளொரு அதிகாரங்கள் என தேவ நாம மகிமைக்காக பதிவு செய்கிறேன் இந்த channelயை subscribe செய்து தவறாது எனது videos பார்த்து தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் ஆமென்./
Jesus Is the way/ jesus love you 😍 amen