SIRPI THEATRES

எங்கள் சிற்பி தியேட்டர்ஸ் என்னும் கலைக்குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் காப்புக்காடு என்னும் ஊரில் 1999 முதல் 25 ஆன்டுகளாக தொடர்ந்து பல்வேறு மேடை நாடகங்களை நவீன முறையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலும் கேரளாவில் திருவணந்தபுரம் மாவட்டத்திலும் நடத்தி கலை கலைக்காகவே என்ற முழு உனர்வோடு கலை வளர நாங்கள் இயன்ற அளவு முயற்சித்து வருகிறோம்.


குறிப்பு : எங்கள் கலைக்குழு அரசில் பதிவு செய்யபட்டது. எங்கள் குழுவின் நிறுவனரும், நாடக எழுத்தாளரும், இயக்குநருமான CP. RAJ அவர்களுக்கு அரசு கலைச்சுடர்மணி விருது வழங்கி கெரவித்துள்ளது

Mobile Number : 9443791105
WhatsApp Number : 7904715170


Fascebook. Link : https://www.facebook.com/sirpy.theatres?mibextid=kFxxJD