Sagalamum Saibaba
ஓம் சாய் ராம் . 🙏
Hi , I am prithi from Coimbatore.
இந்த சேனல் சாய்பாபாவின் அதிசியங்களையும் , அற்புதங்களையும் பேசும் ஒரு தளம். என் வாழ்வில் பாபா எப்படி நுழைந்தார் ,என்னையும் என் குடும்பத்தையும் எப்படி தன் வசம் ஈர்த்தார் . நான் எப்படி அவரை நம்ப தொடங்கினேன் , என் வாழ்வில் அவர் செய்த லீலைகள் எத்தனை என்பது போன்ற எண்ணற்ற அற்புதங்களை சாயிபாபா பக்தர்களோடு பகிர விரும்பி இதை தொடங்கி உள்ளேன் ! பாபாவின் பக்தர்கள் அனைவருக்கும் இவை சென்று அடைய வேண்டும் பாபாவின் மேல் பக்தர்களின் அன்பும் நம்பிக்கையும் இன்னும் பெறுக வேண்டும்..இன்று என் வாழ்வில் சகலமும் அவர் தான். அவர் இன்றி எதுவும் அசைவதில்லை 🌼 ஆகவே இந்த சேனலுக்கு சகலமும் சாய் பாபா என்று பெயரிட்டு உள்ளேன்...
நான் மென் மேலும் சாய் அற்புதங்களை பேசவும் , பகிரவும் வாழ்த்தி ஆசிர்வதியுங்கள்.. 🙏அப்படியே (craft ideas ) கை வினை பொருட்கள் மற்றும் பூ மாலை கொற்பது , V-Log என எனக்கு தெரிந்த அனைத்தையும் இந்த பக்கத்தில் பகிர உள்ளேன் . 🙏
பாபாவின் ஆசியோடு உங்களுக்காக
சகலமும் சாய்பாபா
ஓம் சாய்ராம் !
Сокровище, которое я искал | Благословения Муругана и Бабы | Я хочу жёлтую одежду
Я единственный, кто несчастлив? |Есть ли изъян в Божьем творении? Бог — вот решение | НЕ СРАВНИВА...
Одна мантра! Ваш долг — ваша ответственность | Простое повторение Тируппугажа | Не требует никако...
Кто пришёл? Муруган? Муруган, принявший преданность | Визит в Саи Нивас |
Пост – это форма преданности? Ты – единственный, кто мне нужен | Ты – весь мир, Муруга.
Я со слезами на глазах побежал искать Муругана в Тиручендуре | 10 футов даршана Муругана |
Разве вы не знаете? Негативный СОН | Ревность | Что делать, если вы едите НЕ ВЕГЕТАРИАНСКУЮ пищу?
Почему я начал есть невегетарианскую пищу | Даршан Муругана | Факты, которые повлияли на меня
Уди пришёл за | Могу ли я это сделать? Я не отправил это 10 людям | Что делать, если мне дали под...
Гранат изменил жизнь! Не отказывайтесь от того, что даёт Баба | В чём польза Гуру?
Важное сообщение | Список 82 победителей | Адрес правильный, пожалуйста, отправьте
РОЗЫГРЫШ ДЛЯ БОЛЕЕ 80 ЧЕЛОВЕК | КНИГА AARTHI, SAI SATHSARITHAM, THIRUPUGAL С любовью ко всем #vlog|
Поистине волнующее чудо произошло с верующим мусульманином | Один день чтения Корана | Разве это ...
Благословенный из Ширди Трип | Принят Бабой | Преданность означает любовь
Махарадж вернулся домой | Могу ли я попросить и забыть? Я тебя не куплю |
Саи назвал меня Джадай | Два дара, дарованные Бабой | Подношение сандалового дерева Бабой. #youtu...
Дваракамай Лилас | Я поступил неправильно | Я не дал, даже когда попросил #minivlog #youtubeshorts
Вот как Баба называет Ширди! Сила преданности | Награда за мысль | Заметки Бабы |
Не нужно ваше подношение | ЧУДО ЧЕРЕЗ 4 ЧАСА | Ширди Чакраварти | ЧУДЕСА ШИРИДИ #youtube
#Ширди Я не хочу уди | Прасад тратится впустую | Хаос в Двараке |
Беспокойство по поводу сахара | Как моя пшеница помогла мне избавиться от сахара? |
Время: 14.30 | Методы чтения 107-й Махасамадхи Саптах | 7-дневное голодание | Медитация
கீழவயலூர் பாடம் | நேரில் வந்த என் தேவா 🥹 மறக்கவே முடியாத CHAVADI MIRACLE | சந்தித்ததில் மகிழிச்சி
Unbelievable காலுக்கு சந்தனம் கையில் பிரசாதம் |தங்க சில்லும் | நான் கேட்ட அனைத்தும் நடத்தி விட்டார்
என் கண்மணியில் பாபாவின் முகம் | சாய் தீர்த் | ஷீர்டி vlog PART 3 | பாபாவின் கொலம்பா பிரசாதம் #tamil
SHIRDI VLOG |ARTHI IN TRAIN | பாபாவுக்கு வஸ்திரம்|GROUP TRIP | பாபாவுக்கே சோதனையா #shirdisaiaarti
POSTIVITY OVERLOADED| GROUP TRIP LIKE A FAMILY | SHIRDI VLOG| COMING SOON MIRACLE
பாபாவுக்கு என்ன வாங்கிட்டு போறேன் | ஷீர்டிக்கு கிளம்பியாச்சு| SHIRDI VLOG
நீரஜா கனவு |பாபாவுக்கு எதெல்லாம் பிடிக்காதோ அதெல்லாம் செஞ்சாங்க |
குறி சொன்ன ஜீவா மற்றும் லட்சுமி|5 வருட சேவை| 6 மாதம் அழுதேன் |#tamil #shirdisaiaarti #shirdi #music