Vishnu1

நான் இந்த யூடியூப் தளத்தில் ஆன்மிக வீடியோக்களை பதிவு செய்கிறேன்.

முக்கியமாக பழைய நூலில் உள்ள பாடல் வரிகளில் இருந்து ரகசியமான மந்திரங்கள் பூஜை வழிபாட்டு முறைகள் தெரிந்து கொள்ள Vishnu1 உங்களுக்கு உதவியாக இருக்கும்.

என்னுடைய அனுபவங்களும் இதில் பகிர்ந்துகொள்வேன்.

எங்கும் சிவ மயம் !