DVR AUDIO BOOKS
முனைவர் ஹேமாவதி இராகுலன்
Radio, TV , Magazine இப்படி பல ஊடகங்களில் எனது திறமைக்கான அங்கீகாரத்தை தேடித்தேடி, தோற்று கலைத்துப் போயிருந்த நேரத்தில் எனக்கான ஒரு அருமருந்தாக கிடைத்தது YOUTUBE 💝
என்னுடைய 20 வருட தோல்விகளையும் பாடமாக்கி, பாடங்களை படங்களோடு பகிர்கின்றேன்.
எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனித்து வந்தேன்
ஆனால் இன்றோ இதோ நாங்கள் இருக்கின்றோம் என்று கரம் தூக்கி என்னை பின்தொடர்கின்றவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றேன்🙏🙏🙏🙏
தொடர்ந்து ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
தொடர்ந்து சந்திப்போம்
சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் , தமிழ் கவிஞர்கள் ,கோவில் தலங்கள் , அரண்மனைகள் பற்றிய தெரியாத உண்மைகள் , தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்த சேனல் உருவாக்கப்பட்டது.
ஐரோப்பியர்களின் தமிழ் தொண்டும் கல்விப் பணியும்
ஐரோப்பிய பண்பாடு செய்த தீமைகள்
ஐரோப்பியர் பண்பாட்டால் ஏற்பட்ட நன்மைகள்
ஐரோப்பியர்கள் இந்திய வருகைக்கான காரணம்
இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவம் அலகு_1 இரண்டு மதிப்பெண்கள் வினா விடை
அகலிகையின் வரலாறு#tamil #motivation #இலக்கணம் #இலக்கியம் #இராமாயணம்#கல்லூரித் தமிழ்
உளவியல்#2ndyear #tamil #பழந்தமிழ் இலக்கியம்#பொதுத்தமிழ் #4thsem
உயிரியல்#tamil #பழந்தமிழ் #பொதுத்தமிழ் #2ndyear #4thsem
வானியல் #பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்#tamil #2ndyear #பொதுத்தமிழ் #4th sem
நிலவியல்#பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்#2ndyear #4thsem#tamil #பொதுத்தமிழ்
தமிழரின் நீர் நில மேலாண்மை#tamil #tamil #2ndyear #4th sem#பொதுத்தமிழ் # New potion
தமிழரின் தொழில்நுட்ப மேலாண்மை#2ndyear #tamil #history #இலக்கியம் #4th sem#பொதுத்தமிழ் # New portion
ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும்#2ndyear #tamil #history #இலக்கியம் #பொதுத்தமிழ் #4th sem# New potion
அறிவியலும் மனித வாழ்வும்#2ndyear #tamil #history #இலக்கியம் #fourth semester new portion
ஐரோப்பியர் கால வரலாறு#ஐரோப்பியர் பண்பாடு செய்த நன்மைகள், தீமைகள்#தமிழகத்தில் ஐரோப்பியர்கள் ஆதிக்கம்
திருக்குறள்# அறன் வலியுறுத்தல்#tamil #2ndyear #இலக்கியம்
கல்வியும் கலைகளும்#2ndyear #பொதுத்தமிழ்#இயல்# இசை #நாடகம்#கூத்து#கட்டிடக்கலை#சிற்பக்கலை
திணை வாழ்வியல்(களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கை) உணவு, அணிகலன்கள், வாணிகம், விளையாட்டுகள்
உலோகக் காலம் #அகழ்வாராய்ச்சியில்# தமிழும்# தமிழரும்( கீழடி வரை)#தொல் பழங்கால வரலாறும் சங்ககால வரலாறு
பழமொழி நானூறு#tamil #தமிழ் இலக்கியம்#இலக்கிய வரலாறு#1styear#மூன்றுறையரையனார்
இனியவை நாற்பது #இளமையை மூப்பு என்று#tamil #இலக்கியம்#இலக்கிய வரலாறு
பழைய கற்காலம்# புதிய கற்காலம்#தொல் பழங்கால வரலாறும் சங்க கால வரலாறும்#tamil #இலக்கிய வரலாறு
தனிப்பாடல் திரட்டு#ஒளவையார் #story #முருகன்#1styear #history #historical #tamil
முக்கூடற்பள்ளு#ஆற்று வெள்ளம் நாளை வர#மழை வரும் நேரம்#சிந்து#பள்ளர் பள்ளியர்#உழவுத் தொழில்
மழை#எத்தனை வகையான மழை#story #tamil #1styear # types of rain#rainnames#motivation #மழையின் வகைகள்
எட்டாவது சீர்#ஈரோடு தமிழன்பன்#வணக்கம் வள்ளுவ#eroad tamilanban#vanakkam valuva#story #1styear
அந்நியர்கள்#ஆர் சூடாமணி#சிறுகதை#story #learnvideos #1styear#Anniyargal
சிந்தித்து செயல்படுவீர்#story #history #tamil
புதுமைப்பித்தனின் சிறுகதைகள்#கடிதம் #learnvideos #story #1styear
மு.வ. கடிதங்கள் #தம்பிக்கு#letter#story #learnvideos #1styear