Shan photography

My professional is teaching but passion for photography


நான்
இந்த உலகினில்
சாதாரணமானவன்... நடமாடும் ஓர் உயிர் சுமந்த உடல்... நான் ஒரு சாமானியன்... சிந்தனை
செய்யும் செயல்களால்
சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் உணர்ச்சி கொண்ட ஓர் வண்ணத்துப்பூச்சி...

இருளையும் இரசிக்கக் கற்றுக் கொண்டிருப்பவன்... வாய்மையை போன்றதொரு சுயநலம் கொண்டிருக்க முயற்சிப்பவன்... கனவொன்று காண்பவன்... அதற்கு வண்ணங்கள் தீட்டவே எண்ணம் முழுதும் தூரிகை போன்றதொரு கனவுகளை புகைப்படக்கருவிகளையும்சுமந்திங்கு வந்திருப்பவன்...!


நான் பயணம் செய்யும் போது ரசிக்கும் சில இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்