BHARATHSRI OFFICIAL

இவ்வுலகில் வீழ்த்தாலும் வாழ்வோம் 🏃🏃

😉 நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்த்தட்டும் நம்மை ஜெயிக்க நினைப்பவர்கள் ஜெயிக்கட்டும்..🤝



எனது வாழ்க்கையில் நிகழும் என் குடும்பத்தில் நிகழும் அன்றாட பொழுதுபோக்கு மற்றும் உண்மை சம்பவத்தை பதிவிடுவேன்.... 🫶எனது குடும்பமாகா என்னை பின்தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள்....🙏🙏🙏
ஓம் சபரி சாஸ்தா மணிகண்டவாசா ஐயப்ப பக்தர்கள் பஜனை குழு 🙏

சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏


மேலும் நமது யூடியூப் சேனலில் அன்றாட பதிவிடும் ஆன்மீக மற்றும் ஐயப்பன் பூஜைகள் மற்றும் பஜனைகளை தினந்தோறும் எங்கள் youtube சேனல் வாயிலாக நீங்கள் பார்த்து ஐயப்பனின் ஆசி பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏
ஸ்ரீ ஐயப்ப பூஜை தினந்தோறும் நடைபெறும்🙏🙏🙏