Chinnavar Amma
Om Sakthi
Sakthi Dr G.B.Senthil Kumar
Executive Vice President - Melmaruvathur Adhiparasakthi Spiritual Movement.
ஓம் சக்தி
உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்.
ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்.
மூல மந்திரம்
ஓம் சக்தியே! பராசக்தியே
ஓம் சக்தியே! ஆதிபராசக்தியே
ஓம் சக்தியே! மருவூர் அரசியே
ஓம் சக்தியே! ஓம் விநாயகா
ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சியே
ஓம் சக்தியே! பங்காரு சித்தரே ஓம்
ஓம் சக்தியே! செந்தில் குமரனே ஓம்
You can also follow us on other Social Media
You can also visit the official website
http://omsakthiamma.org/
ஆன்மீகத்தை உருவாக்கியவர் பங்காரு அம்மா
அதை கட்டிக் காப்பவர் சின்னவர் அம்மா.
மனசாட்சியோடு வேலை செய் !
மனநிறைவோடு தொண்டு செய்ய !
சின்னவர் அம்மா.
Contact number = ******9831
சேலம் மாவட்டத்தில் சக்தி பீடம் கோவில் கும்பாபிஷேகம்.
05-11-2025 ஐப்பசி மாதம் பௌர்ணமி விளக்கு பூஜை.
விழுப்புரம் மாவட்டம் நாராயணபுரம் சக்தி பீடம் கோவில் கும்பாபிஷேகம்.
விழுப்புரம் மாவட்டம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சக்தி பீடம் கும்பாபிஷேகத்தை சின்னவர் அம்மா திருக்கரங்களால் நடைபெற்றது.
30 October 2025 சோத்துப்பாக்கம் கோவில் நிகழ்ச்சியில் சின்னவர் அம்மா கலந்து கொண்டனர்.
ஆதிபராசக்தி கோவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்...
கோமாதா பூஜை.
அரக்கோணம் DMK ஜெகத்ரட்சகன் அவர்கள் மேல்மருவத்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
18-10-2025 குரு பூஜை வேள்வி துவக்கம்.
சோத்துப்பாக்கம் ஆட்டோ ஸ்டாண்டில் மாபெரும் ஆயுதபூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள்.
10-10-2025 வெள்ளிக்கிழமை குரு பூஜை தீபாராதனை வேப்பிலை மந்திரிப்பு மற்றும் அருள் வாக்கு.
வெள்ளிக்கிழமை கோமாதா பூஜை கோமாத 108 போற்றி.
புரட்டாசி மாதம் பௌர்ணமி குருபூஜை தீபாரதனை வேப்பிலை மந்திரிப்பு மற்றும் அருள்வாக்கு.
புரட்டாசி மாதம் பௌர்ணமி பூஜை.
19-10-2025 அருள்மிகு பங்காரு சித்தர் அவர்களின் இரண்டாம் ஆண்டு மாபெரும் குருபூஜை விழா.
வெள்ளிக்கிழமை கோமாதா பூஜை.
குருபூஜை மற்றும் சப்த கன்னியருக்கு தீபாரதனை.
30-09-2025 செவ்வாய்க்கிழமை சுற்று பூஜை தீபாராதனை வேப்பிலை மந்திரிப்பு மற்றும் அருள்வாக்கு.
26-09-2025 வெள்ளிக்கிழமை இன்று கோமாதா பூஜை.
நவராத்திரி விழா ஐந்தாம் நாள் ஆன இன்று கருவறை அம்மனுக்கு வேப்பிலைக்காப்பு சுகீர்த்திதேவி அலங்காரம்
ஆதிபராசக்தி சித்தர் பீடம் குரு பீடத்தில் லலிதா சரஸ்வதி பூஜை நடைப்பெற்றது
22 September 2025 மகாளய அமாவாசை குருபூஜை
23-09-2025 இன்றைய அலங்காரம் தீபாராதனை மற்றும் வேப்பிலை மந்திரிப்பு.
புரட்டாசி மகாளய அமாவாசை 2025. இன்றைய அலங்காரம் தங்க கவசம்.
19-09-2025 வெள்ளிக்கிழமை குருபூஜை தீபாராதனை மற்றும் வேப்பிலை மந்திரிப்பு அருள்வாக்கு.
திருவண்ணாமலையில் காஞ்சி விஜேந்திர சாமியை சின்னவர் அம்மா நேரில் சந்தித்தார்.
கலவை குரு பீடம் கோவில் கும்பாபிஷேகம் சின்னவர் அம்மா திருக்கரங்களால் நடைபெற்றது.#full #video
09-09-2025 செவ்வாய்க்கிழமை சுற்று பூஜை தீபாராதனை வேப்பிலை மந்திரிப்பு.
07-09-2025 பௌர்ணமி பூஜை சிறப்பு வழிபாடு தீபாரதனை மற்றும் வெற்றி மந்திரங்கள். #chinnavaramma