Tamil Mani Channel

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் தமிழ்ச்செல்வி எனக்கு தெரிந்த உணவு வகைகளையும், நம்ம வீட்ல இருக்கா பொருட்களை வைத்து நம் முகம் ,தலை முடியை எப்படி அழகு படுத்துவது என்பதையும்,என் தோட்டத்தில் நான் வளர்க்கும் காய்கறிகளை பற்றியும், உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன் என்னோட பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் எனக்கு Subscribe செய்து உங்களுடைய ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி வணக்கம் நண்பர்களே Joined on 30.06.2020