TamilTechAcademy

Hi Everyone!

Learning should be easy and accessible to everyone!

My aim is to break your language barriers to gain access to the best coding tutorials on the planet!

Hope you can become a developer or someone with programming knowledge with my channel!

Share this channel to grow our Tamil Developer community!

Thanks, everyone💖
With So Much Love and Affection,
TamilTechAcademy

வணக்கம் நண்பர்களே!

அனைவருக்கும் கற்றல் பயணம் எளிதாக இருக்க வேண்டும்!

மொழியினால் ஏற்படும் தடையை உடைத்து கற்றலை எளிமையாக்குவதே என் இலட்சியம்!

என் கற்பித்தல் மூலம் உங்களுக்கு வேலை அல்லது மென்பொருள் சார்ந்த அறிவு உங்களுக்கு கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சி!

இந்த சேனலை பரப்பி தமிழ் பொறியாளர் சமூகத்தை வளர்க்க உதவுவோம்!

அனைவருக்கும் நன்றி
அன்புடனும் அக்கறையுடனும்,
தமிழ்டெக்அகேடமி