சூரியன் ஞானோதயம் - Sooriyan Gnanodhayam

தொடர்பு கொள்ள : 9884510391
இந்த சேனலின் நோக்கம் சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்கள் அருளிய சித்தவித்தையை மற்றும் சித்த வேதத்தை பற்றி எளிய முறையில் விளக்குவது ஆகும்.

மேலும் சித்தவித்தை பயிற்சி செய்பவர்களுக்கும் மற்றும் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கும் வழிகாட்டி உதவும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது.

சித்தவித்தை என்றால் என்ன.
சித்த வித்தையால் ஏற்படும் நன்மைகள்.
சித்த வேதம் பற்றிய விளக்கங்கள்.
சித்தவித்தை பயிற்சி பற்றிய விளக்கங்கள்.

- பிரம்மஶ்ரீ சூரியன்.