Temple Delights
Welcome to Temple Delights💐
இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏
நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பல நல்ல விஷயங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை, அவற்றில் மிக முக்கியமானவை நமது கோவில்களும் அதன் வழிபாட்டுமுறைகளும்.
நம் கோவில்களில் பக்திக்கு அப்பாற்பட்டு பல அறிவியல் சார்ந்த விஷயங்களும், ரகசியங்களும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கின்றது அவற்றை எல்லோருக்கும் எளிமையாக எடுத்துரைப்பதே இந்த சேனலின் நோக்கம்.
நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் வளர்ச்சி இவை அனைத்தும் அடங்கியிருப்பது நமது கோவில்களில் தான். நமது கோவில்களின் தொன்மையான வரலாறையும் நமது கலாச்சாரத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வது நமது மிக முக்கியமான கடமையாகும், அதன் பொருட்டு ஆரம்பிக்க பட்டதே டெம்பிள் டிலைட் சேனல்.
டெம்பிள் டிலைட் சேனலை சப்ஸ்கிரைப் செய்தவுடன் அதில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நமது கோவில்களின் தொன்மையையும் வரலாறையும் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம்.
ஆடிப் பூரம் 2025 எப்போது? ஆடிப் பூரத்தின் பலன்கள்! History & Significance of Aadi Pooram 2025
பங்குனி உத்திரம் 2025 எப்போது? வீட்டில் வழிபாடு செய்வது எப்படி? PANGUNI UTHIRAM 2025
முருகனின் பரிபூரண அருள் பெற பங்குனி உத்திரம் 2085 விரத முறை, பூஜை நேரம் | Panguni Uthiram 2025
குழந்தைப்பேறு, கணவன்-மனைவி ஒற்றுமையைத் தரும் ஸ்ரீ ராம நவமி 2025 | RAMA NAVAMI 2025 WORSHIP METHOD
சிவராத்திரி வழிபாடு முதலில் தோன்றிய இடம் எது தெரியுமா? | Maha Shivaratri History #mahashivaratri
மஹா சிவராத்திரி 2025 மகிமையும், வழிபாட்டு முறையும் | Maha Shivaratri Significance & Worship Mehtod
11-02-2025 வெற்றியைப் பெற்றுத் தரும் தைப்பூசம் | Murugan Thaipusam 2025 Date, Time & Worship Method
தைப்பூசம் சிறப்புப் பதிவு | காவடி பிறந்த வரலாறு! எந்த காவடி எடுத்தால் என்ன நன்மைகள்? Thai Pusam 2025
தை அமாவாசை (29-01-2025) அன்று செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு! Thai Amavasai Worship Method in Tamil
ஏழரை, அஷ்டம, கண்டக சனியால் பயமா? கவலை வேண்டாம்! சனி கிரக பாதிப்பு நிங்க எளிய பரிகாரம்!
ஏழேழு தலைமுறைக்கான நேர்த்தி கடனை எவ்வாறு செலுத்தலாம்? | வேண்டுதலை மறந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
அனுமன் ஜெயந்தி 30/12/2024 | வழிபாட்டு முறை! இந்த ஒரு மந்திரம் போதும்! | Hanuman Jayanti 2024
வைகுண்ட ஏகாதசி விரதம் 2025 நாள் நேரம்/2025 Vaikunda Ekadasi Viratham In Tamil/ #VaikuntaEkadasi2025
பரணி தீபம் 2024 - வீட்டில் கார்த்திகை பரணி தீபம் எந்த நேரத்தில், எப்படி ஏற்றுவது? | Bharani Deepam
மாலை போட்டுள்ள ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 18 ஆம் படிகளின் மகத்துவம்!
கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம் #parigaram
கோடி லிங்க தரிசன பலன் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம் | Aippasi Anna Abishekam (Nov 15 2024)
குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?குலதெய்வத்தை கண்டுபிடிக்க எளிய வழிமுறைகள்! #kuladheivam
கந்த சஷ்டி விரதத்தை வெற்றிகரமாக முடிந்தவர்களா நீங்கள்?உங்களுக்கான முக்கியமான பதிவு!
விநாயகர் சதுர்த்தி 2024 | விநாயகரை வீட்டில் எப்போது வழிபட வேண்டும் | Vinayagar Chaturthi Date & Time
2024 ஆடி 18 - ஆடிப் பெருக்கு தின வழிபாடு, வாங்க வேண்டிய மங்கலப் பொருட்கள் Aadi Perukku 2024 Aadi 18
திருவான்மியூர் ஸ்ரீ பாம்பன் சுவாமி கோயில் பௌர்ணமி பூஜை | Pamban Swamigal Temple Pournami Pooja
AKSHAYA TRITIYA 2024 | அட்சயதிரிதியை அன்று நாம் என்ன வாங்கலாம் ? அட்சயதிரிதியை சிறப்புகள்!
கால பைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டு முறை | Kalashtami Jan 4 2024 Worship Method
மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ! Ayyappan Devotees Vratham Rules!
ஐயப்பன் சின்முத்திரை காட்டும் தத்துவம் ! A Reason Behind Ayyappan Chin Mudra #ayyappan #shorts
Karthigai Deepam 2023 |கார்த்திகை தீபம் அன்று எத்தனை முகம் தீபம் ஏற்றினால் நல்லது? ஏற்றும் திசை ஏது?
நவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | How to do Navarathri Pooja #navaratri
Maha Sankatahara Chathurthi 2023 மஹா சங்கடஹர சதுர்த்தி விரத மகிமை. மஹா சங்கடஹர சதுர்த்தி 2023!
வரலட்சுமி விரதம் 2023 வரலட்சுமி பூஜையில் செய்யக்கூடிய & செய்யக்கூடாத விஷயங்கள் | Varalakshmi Vratham