கரிசல் மணம் (Karisal Manam)

கரிசல் மண் பகுதிகளில் நடைபெறும் புதிய மாற்று விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த புதிய தொழில்கள், நீர் மேலாண்மை குறித்த எளிதான நுட்பங்கள், செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை விடுத்து எவ்வாறு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.