PS Tamil Guide

ஒரு ஃபோட்டோவை எப்படி அழகா மாத்துறது, பேக்கிரவுண்ட் எப்படி சேஞ்ச் பண்றது, டெக்ஸ்ட் எஃபெக்ட்ஸ் எப்படி பண்றதுன்னு எல்லாமே இங்கே கத்துக்கலாம். மாணவர்கள் (Students), கன்டென்ட் கிரியேட்டர்கள் (Content Creators) மற்றும் ஃபோட்டோஷாப் கத்துக்க ஆசைப்படுற எல்லாருக்கும் இந்தக் சேனல் யூஸ்ஃபுல்லா இருக்கும்.