sikkasuryaofficial
எவ ஊர் மேல போனாலும் சரி, அதுக்கு ஏன் விளக்கு புடிச்சாலும் சரி என் ரூட்ல நான் கிளியரா இருக்கேன்
பாண்டிச்சேரிக்கு அனுப்பிவிட்டு கூற ஒரு கஸ்டமர் அனுப்பி வச்சது நீதானடா புரோக்கர் 😡😡
இனிமே உன் வழியில் நீ போ என் வழியில் நான் போறேன் என்னுடைய இன்னொரு முகத்தை இனிமேதான் பார்ப்பே😡😡
என் வாயில விழுகாத நான் கேக்குறியா இப்ப தேவையா இது உனக்கு மாமாவுக்கு 18 வட்டி வைத்தாலே போயிருச்சு 😄😄😄
கிட்டினிய திருடி சட்டினியாக தெரிஞ்சா சிக்கா நல்லவேளை நான் மானத்தை காப்பாத்துனேன்
இந்த காலத்திலேயே இப்படி ஒரு மனுசனா நாங்க பார்த்ததே இல்லை 🙏🙏🙏
என்னை ஏதோ ஒரு பிளான் போட்டு தான் கூட்டிட்டுபோறான் திரும்பி வர வரைக்கும் சகோதரிகள் தான் பொறுப்பு
ஆறு மணி லைவுல அம்மா மேல சத்தியம் பண்ணி பிரியணும்னு சொல்ல சொல்லுங்க 😀😀
இந்த ரெண்டு நாளைக்குள்ள இவன் என்ன திருட்டு வேலை பண்ணிருக்கான் நான் கண்டுபிடிச்சிட்டேன் 😡😡
ஒருத்தி கண்ணீரை நக்கல் பண்ற உனக்கு சீக்கிரமா கடவுள் காட்டுவாரு
திருச்செந்தூர் வந்திருக்கேன்🙏
திருச்செந்தூருக்கு போயும் சூர்யாவுக்கு இன்னும் வாய் அடங்கல😔திமிரு குறையல😔இதோ வீடியோ ஆதாரம்😔😔
என்னோட பேச்ச மீறி திருச்செந்தூர் போனதுக்கு என்னென்ன அனுபவிக்க போறேங்கிறத பொறுத்திருந்து பார்ப்போம் 😔
விருதா கொண்ட பொய் வீட்டுல வச்சுட்டு அவங்க அம்மா வீட்ட கழுவச் சொல்லி என்ன டார்ச்சர் பண்றான்😡😡
ஏற்காடு சுமியை கூட்டிட்டு போறதுக்கு தயாராகிட்டான்..உங்க மாமன்😬
அவார்டு பங்ஷனுக்கு நான் வரல ஓடுகாளியும் நீயும் போங்க 😡😡😡
சிக்கா ஓட காதுல ஒரு ரகசியம் சொன்னேன் அது என்னன்னு கண்டுபிடிச்சா உங்களுக்கு 500 ரூபாய் உறுதியா தரேன்
நான் வயசுக்கு வந்தா என்ன வராட்டினா உங்களுக்கு என்னடா பிரச்சனை
இவங்கள்ட்ட சொல்லாத சொல்லாத சொல்லாத ன்னு சொன்னா கேக்குறியா
நீ வேணா முக்கோண பால்கோவா வாங்கிட்டு வந்து மூளையில நின்னுடா மூதேவி
எட்டிப் பார்த்தது ஒரு குத்தமா? காலையிலேயே நகைகடைக்கு கூப்பிட்டு என்னைய தொந்தரவு பண்றா😔😔
நான் பொதுவா தான் பேசுறேன் தப்பு செய்றவங்களுக்கு தான் என் வீடியோவை பார்த்தா குத்தும்
இந்த வார்த்தை சொன்னா உனக்கு எப்படி வலிக்குது அதே மாதிரி தான் எனக்கு வலிக்கும்னு நீ உணரணும் 😀😀😀
நம்ம வீட்டுக்கு ஸ்ரீதேவி வரணும்னா நம்ம முதல்ல வீட்டை சுத்தமா வச்சுக்கணும்
நான் முழுகாம இருக்கேனா அதிர்ச்சிகரமான தகவல்
நீ எப்படி வீடு வாங்குன கதையை நான் சொன்னேன்னு அசிங்கமாய் இருக்கும்
அவ ஊட்டிக்கு போனா என்ன ஊர் மேல போனா உனக்கு எங்க வலிக்குது அவ கள்ளக்குருஷனுக்கு உண்மையா தான் இருக்கா
கல்யாணத்துக்கு வந்தாச்சு குடும்பத்துக்கு பிரியாணி வாங்கியாச்சு
கல்யாணத்துக்கு கிளம்பியாச்சு மேக்கப் போனா ஆள் வந்தாச்சு
பாய் விரிக்க பம்பரத்தை பாருங்க உங்க மாமே நீ என்ன ஐஸ் வச்சாலும் இன்னைக்கு ஒன்னும் நடக்காது