SAI ACADEMY

எங்களது சேனல் மாணவர்களுக்கு அனைத்து படிப்புகள் மற்றும் கல்லூரிகள் பற்றிய விவரங்கள் வீடியோ வடிவில் கொடுத்து வழிகாட்டுகிறது. மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்லூரிகளின் ஆசிரியர்களின் தொலைபேசி எண் வழங்கி மாணவர்களை நேரிடையாக கல்லூரியை தொடர்பு கொள்ள உதவுகிறோம்.