Thathuvarayar

⚡மகான் தத்துவராயர் ஏற்படுத்திய தத்துவ ஞான மார்க்கத்தின் மூலம், மாத்திரை ⌛ஒன்றில் அருளும் சுரூபானந்த சோதியை வழிபட்டு குரு துரிய நிலைய அடைந்து சாதல் ⚰️ பிறத்தல் 👩🏽‍🍼 என்னும் இரு வினையில் இருந்து விடுதலை அடைந்து, மரணம் எனும் பெரும் பிணியை வெல்வோம் வாருங்கள் !

⚡பிரம்மா விஷ்ணு சிவன் போன்ற கடவுளர்களுக்கு அருள் பவர் தான் ஆதியும் அந்தமும் இல்லா வேதியன் சுரூபானந்த சோதி!

⚡பல்லாயிரம் வருடங்களாக மானிடர்கள் படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவையும், காதல் தொழில் செய்யும் விஷ்ணுவையும், அழித்தல் தொழில் செய்யும் சிவனையும், வழிபட்டு எந்த ஒரு பயனும் இன்றி மாண்டு போனார்கள். அந்த அவல நிலை இனி நமக்கில்லை. சுரூபானந்த சோதியை தன்னுள்ளே வழிபட்டு படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐந்தொழில் செய்யும் ஆற்றலை பெற்று நாமே கடவுளர்களாக மாறுவோம்!

⚡தத்துவ ஞான மார்க்கம் பற்றி அறியவும், தத்துவராயர் இயற்றிய பாடல்களுக்கும் www.thathuvarayar.com என்ற இணையதளத்தில் பார்க்கவும்.