தமிழும் திமிலும்
காளையின் காதலனால் காளைகளுக்காகவும் மண்ணின் மைந்தனய் தமிழகத்தின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல ஒரு சிறிய முயற்சி.
உங்களுடைய காளை வீடியோ எமது பக்கத்தில் பதிவிட 8220237239 நம்பரை அனுகவும்.
என்ன ஒரு சண்டித்தனம் டிரெயினை எதுக்குது #வாடிவாசல் #மஞ்சுவிரட்டு #சன்டியர்
விரட்டி வர்ரான் காளையன் #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
அருமையா விளையாடி வரும் காளை #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
முரட்டு கேடி மாட்டுனா காலி #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
திருமழப்பாடி SRM குமார் அவர்களின் காளை #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
S.N தோட்டா களத்தில் வீரர்களை தெறிக்க விடும் தருணம் #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
அருமையான காளை அசத்தலான வீரன் #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
திருவையாறு சித்திரை திருவிழா #சித்திரைதிருவிழா #திருவையாறு
குருவித்துறை காரி காளை களத்தை அதிரவிடுதே #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
ராக்கதம்பட்டி கோயில் மாடு அருமையா வருது #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
அருமையான வீரர் சூப்பர் பிடி #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
அருமையான காளை அசத்தலான வீரர்கள் #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
கருப்பன் மிடுக்கா வெளிய வர்ரான் #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
கும்பக்குடி சதீஷ் அவர்களின் கட்ப்பா 3 #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
துருவன் கிடைத்துவிட்டான் உதவிய அனைவருக்கும் நன்றி #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
தஞ்சாவூர் மாவட்டம் வில்லியநல்லூர் வியாபாரி மாடு #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
அசத்தலான வீரர் அருமையான புடி #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
துருவன் இன்றைய களத்தில் வெற்றி #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
வல்லம் சுதாகர் காளை சக்குடி ஜல்லிக்கட்டில் #ஜல்லிக்கட்டு #வாடிவாசல் #சக்குடி
முரட்டு கேடியின் வெறித்தனமான விளையாட்டு #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
வாடியை நோக்கி செல்லும் துருவன் #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
4000 ரொக்ப்பரிசு வென்ற வீரர் வாழ்த்துக்கள் #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
புதுக்கோட்டை மாவட்டம் நாட்டானி ராஜேஷ் காளை #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
இன்று திருக்கானூர்பட்டி களத்தில் துருவன் தெறிக்க விடும் தருனம் #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
கிருஷ்னகிரி மாவட்டம் G P Brothers முனி #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
அண்னன் G R கார்த்திக் அவர்களின் காளை #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு #அவனியாபுரம்
அருமையான ஆட்டம் காளையும் சூப்பர் வீரனும் சூப்பர் #ஜல்லிக்கட்டு #வாடிவாசல்
ஜல்லிக்கட்டு திருவிழா ஜனவரி 6முதல் ஆரம்பம் #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு #வாடிவாசல் #ஜல்லிக்கட்டு
சென்னை விமான நிலையம் மழையால் மூடப்பட்டுள்ளது #சென்னை #michaungcyclone #michaung #chennaifloods