தாய்தெய்வ வழிபாடு
சுமார் 500 ஆண்டு காலத்திற்கு மேலாகவே என் குடும்பத்திற்கு குலதெய்வம் என்றால் என்னவென்று தெரியவே தெரியாது
பொறுப்பு விலக்கு / Disclaimer
> இந்த சேனல் என் உண்மை ஆன்மீக அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
நான் குலதெய்வத்தை தேடி செல்லவில்லை; ஆனால் எங்கள் குடும்பத்தின் கஷ்டங்களை கண்ட என் குலதெய்வம் — பெண் தெய்வம் — கனவில் வந்து, வழிமுறைகளைச் சொன்னது.
அந்த அனுபவம், இந்த தெய்வங்களுக்கு உள்ள அளவிட முடியாத சக்தியை வெளிப்படுத்தியது.
மக்கள் அந்த அருளையும் சக்தியையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த சேனல்.
இங்கு பகிரப்படும் அனைத்தும் என் சொந்த அனுபவங்கள், நம்பிக்கைகள் மற்றும் உள்ளூர் மரபுகளைப் பொருத்தே வழங்கப்படுகின்றன.
யாருடைய மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை.
ஆரோக்கியசாமி விசுவாசம் ஊர் புளியால் தேவகோட்டை வட்டம் சிவகங்கை மாவட்டம்
இதில் பயன்படுத்தக்கூடிய புகைப்படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டவை