முருகன் மகிமை

திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகனோட மகிமைகள நாம எத்தனையோ பாத்திருக்கோம்' கேட்டிருக்கோம்' படிச்சிருக்கோம் ஆனா நம்ம ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலயும் எத்தனையோ மகிமைகள் நடந்துக்கிட்டு இருக்கு அந்த மகிமைகளத்தான் இந்த முருகன் மகிமை யு டியூப் சேனலில் பதிவிடப்போறோம்.நீங்க அனைவரும் ஆதரவு கொடுங்க.நன்றி