களிறாடும் காடு ராஜன்

மலையும் அதன் மனிதர்களும் பேரானந்தம் , பயணம் ஒரு பெரும் போதை , மலைவாழ் மனிதர்களின் உணவு ,உடை,கல்வி,விவசாயம்,பண்பாடு,கலாச்சாரம்,அவர்களின் அன்பும் ,கருணையும்,அழுகையும்,கோபமும்,கலந்த எளிய வாழ்வியல் குறித்த ஒரு வாழ்க்கையை உன்மைக்குமிக நெருக்கமாக அல்ல ! அவர்களின் ரத்தமும் சதையுமான ஒரு எளிய வாழ்வியலுக்கான பெரும் களம் !

களிறாடும் காடு ராஜன்

TRIBES LIFE STYLE IN TAMIL
TRIBES OF INDIA
TRIBES OF TAMIL
TRIBES DOCUMENTERY IN TAMIL
TRIBES FULL DOCUMENTERY IN TAMIL

KALIRADUM KADU RAJAN