வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பை குறைக்கும் சோம்பலுக்கு முக்கிய காரணம் அது குறித்த உரையாடல் குறைந்ததுதான் என்பதை புரிந்து கொண்டு 2017 முதல் செயல்படும் ஒரு வாசிப்பு இயக்கம். தொடர்ச்சியான வாசிப்பு போட்டிகள் மற்றும் உரையாடல்கள் மூலம் வாசிப்பை முன்னெடுத்து வருகிறது.