SEVAL NEWS MEDIA TV

நாம் மத்திய அரசின் பதிவு பெற்ற செய்தி மற்றும் பொழுது போக்கு முகமை.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்
எனும் குறளின்படி எமது கண்ணில் படுகின்ற
, செவியில் விழுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் முடிந்தளவு அலசி ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உரத்து சொல்ல விழைகின்றோம்.

மேலும் குறும்படங்கள், பாடல்கள், சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் உலகச் செய்திகளையும் சுவையாகப் படைக்கின்றோம்.

இளந்திறமைகள், கண்டுகொள்ளப்படாத திறமைசாலிகளையும் உலகுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

மொழி, இனம், மதங்கள் கடந்து அனைவருக்குமான ஒரு சேனலாக வளர்ந்துவருகிறோம்.

உங்களின் படைப்புக்களை எங்களுக்கு அனுப்புங்கள் எமது சேவல் மீடியாவில் வெளியிடுகின்றோம்.

எல்லாவற்றுக்கும் முதல் படியாக எமது சேனலின் சந்தாதாரராகுங்கள்.
சேவல் மீடியாவுடன் இணைய கீழ்கண்ட லிங்கினை அழுத்தவும்.


https://www.youtube.com/c/SEVALMEDIA