Nynarin Unarvugal
உணர்வுகளின் உரையாடலாய்..
உயிர்களின் உறவாடலாய்
என் கவிதைகளை தாங்கி வரும் இந்த தளம்..உங்களை அன்போடு அழைக்கிறது.
இது என் சுய சிந்தனையில் உதித்த வரிகளோடு என் குரலில் வெளிவருகிறது.
இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் துவக்கப்பட்டதல்ல.
கவிஞனாக..பாடலாசிரியராக எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துவக்கியிருக்கிறேன்.
காதல்,ஆதங்கம்,ஏக்கம்,கோபம்,
இயலாமை,போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தி வரும் என் உணர்வுகளில் சமூக அக்கறை இருக்கும்.
சாதி மதம் இனம் மொழி கடந்து மனிதமே பிரதானமாய் என் பதிவுகள் இருக்கும்.
தங்களுக்கு என் கவிதைகள் பிடித்திருந்தால் லைக்கிடுங்கள்.
கருத்திடுங்கள்.பன்முகம் காட்டும் என் கவிதைகளை கொண்ட இந்த நயினாரின் உணர்வுகள் சேனல் பிடித்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.கவிஞனாக என்னை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு தெரிந்த வட்டத்திற்கு சேனல் லிங்கை அனுப்பி பார்க்கச் சொல்லுங்கள்.
என் எழுத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
கவிதைகள் நேசிப்போரை வரவேற்கிறேன்.
தொடர்வோம் இனிதாக.நன்றி.
This channel contents are my own creative poems with my voice.
please support my channel.
thanking you
அது இல்லைனா எனக்கு நீ ஏது | kanavan manaivi kavithaigal | Nynar Uravu kavithaigal
சபிக்கப்பட்ட தேவதைகள் | Tamil kavithai | Nynar kavithaigal
பசி இப்படியும் செய்யும் | tamil kavithai | Nynar kavithaigal
கைம்பெண்ணின் காதல் இப்படித்தான் யோசிக்குமா | Tamil kavithai | Nynar kavithaigal
அடுத்தவன் மனைவியோடு.. | சிறுகதை | tamil story | sirukathaigal | tamil kathaigal
தொட தொட தொடர்ந்ததோ | சிறுகதை | tamil short story | sirukathaigal
தெறிக்க விடுவோம் வா | Nynar Motivation kavithaigal
இந்த கொடுமைய கேட்க மாட்டீங்களா | Tamil kavithai | Nynar kavithaigal
வெட்கப்பட்டா வாழ முடியுமா | Tamil kavithai | Nynar kavithaigal
வெளிநாட்டு வாழ்க்கை | Tamil kavithai | Nynar kavithaigal
ரகசிய உறவு | Tamil kavithai | Nynar Natpu kavithaigal
இது உங்களுக்கானது | Tamil kavithai | Nynar kavithaigal
விலைமகளின் வித்தியாசமான அனுபவம் | Tamil kavithai | Nynar kavithaigal
என்னை இப்படி பண்ணிட்டியே | kanavan manaivi kavithai | Nynar Uravu kavithaigal
துரோகம் | tamil kavithai | Nynar kavithaigal
உன்னோடு நான் இல்லையா | Nynar kadhal kavithaigal | love kavithai tamil
வருவேன் என சொல்லிவிட்டுப் போ | Nynar kadhal kavithaigal | love kavithai tamil
அடியே.. சண்டை போடலாம் வா | Nynar kadhal kavithaigal | love kavithai tamil
காதல் தந்த அனுபவம் | love kavithaigal | Nynar kadhal kavithaigal
இதை ஒழிப்பது எளிதல்ல | Tamil kavithai | Nynar kavithaigal
அவள் வெட்கத்தை மறைத்ததும் வெளிச்சம் தெரிந்தது | love kavithai | Nynar kadhal kavithaigal
ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கேட்க வேண்டிய கவிதை | Tamil kavithai | Nynar kavithaigal
இப்படி ஒரு பறவை | Tamil kavithai | Nynar kavithaigal
இவ்ளதான் மேட்டர் ச்சும்மா வச்சி செய்யலாம் | Nynar kavithaigal
என்னை நினைக்காமல் உன்னால் இருக்க முடிகிறதா | kadhal kavithai in tamil | காதல் கவிதை
தொட்டு விட தொட்டு விட தொடரும் | kadhal kavithaigal in tamil | காதல் கவிதைகள்
ஐ மிஸ் யூ | love kavithai
கணவன் மனைவிக்குள் இப்படி ஒரு காதலா | kanavan manaivi kavithaigal | love tamil kavithai
விவசாயிக்கு இப்படி ஒரு கொடுமையா | tamil kavithai
தனிமையில் கேட்க புதுக் கவிதைகள் | Tamil kavithaigal