iKey Pets
iKeyPets - it's all about pets!
முழுக்க முழுக்க செல்லப்பிராணிகள், வளர்ப்பு மிருகங்கள், பறவைகளுக்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படும் ஒரு சேனல். அதேநேரம், மிருகங்கள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் நீங்கள் முகங்கொடுக்கும் சவால்கள், அவற்றைத் தாண்டி வருவதற்கான ஆலோசனைகள், பிராணிகளின் ஆரோக்கியம், வளர்ப்பு மிருகங்களுக்காக உலக நாடுகளில் இயற்றப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் என்பன பற்றிய தகவல்களையும் உங்களுக்குத் தொடர்ச்சியாகத் தந்து வருகிறோம். மேலும், வளர்ப்புப் பிராணி என்பதையும் தாண்டி, அதையே உங்கள் தொழிலாக மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் எமது சேனலின் மற்றொரு கோணம்தான்!
உலகிலேயே விசேஷமான நாய் வர்க்கம் எது, பூனை உண்மையிலேயே சுத்தமான பிராணிதானா, மைனாக்களின் சிறப்பு இயல்பு எது, உலகிலேயே மிக அரிதான வீட்டில் வளர்க்கக்கூடிய மீன் எது, மான்களை வீட்டில் வளர்ப்பதற்கு என்ன வழி... இதுபோன்ற சகலவிதமான தகவல்களையும் தன்னிச்சையாகவும் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கவும் தந்து வருகிறோம்.
iKeyPets - it's all about pets!
For Promotion Contact 72000 06982
Gaddi Kutta Dogs | நீங்க செய்யும் இந்த 5 தவறால்❌ தான் நாய் Aggressive-வாகும்🐶 | Shepherd Training
How To Stop Dog Aggression | Pet Dog கடிக்க வருதா? காரணம் Ownersசா😲 | Shih Tzu Dog 🐩| Mix Breed Dog
Native Breed Dogs Tamil | தோற்றத்தில் தெறிக்க விடும் நாட்டு நாய்கள்🐕| Dog Show 2025 Special – Kanni
Dog Show 2025 | Kombai நாய் காவல் & Intelligenceல கெட்டிக்காரன்| Rajapalayam | Kanni | Native Breeds
Dog Show 2025 | Maintenance Cost பாத்தா Dogs வளக்கமுடியாது! | Rottweiler | Doberman Dog | Great Dane
Showக்குனு தனியா Food கொடுப்போம்🐕 | German Shepherd | Labrador | Dog show in Madurai | Dog Show 2025
Dog Show 2025 | Kombai Dogs ரொம்ப intelligence🐕 | Great Dane | Native Breed | Dog show in Madurai
Dog Show 2025 – நாட்டின நாய்கள் கண்காட்சி🐶 | Kombai Dog | Native Breed Dogs | Dog show in Madurai
New born Puppy Care Tips | Dogs ஏன் கடிக்குறாங்க? ShihTzu வளர்ப்பவர்களே கவனிக்கவும்! | Dog Grooming
Familyல் வளர்க்க Best Dogs🐶| Best Family Dogs List in Tamil | Top 5 Guard Dogs | Labrador | Beagle
ஆக்குரோஷமானதா? அமைதியானதா? | Shih Tzu Dogs Original Breed🐶 | Maintenance Needed? Explained in Tamil
Original Jack Russell Puppy எப்படி தேர்வு செய்வது? Supplements Use பண்ணலாமா? | Puppy to Adult Growth
Top 9 Foreign Dogs India-க்கு NOT Suitable? | Husky to Great Dane Explained! | Aggressive Dog Breeds
Miniature Goat, Cow & Exotic Birds எல்லாம் ஒரே இடத்தில்🐐🦜| Tamil Pet Park Tour | Birds Park| Madurai
Indian vs Foreign Dogs🐶–யாரு Smart? யாரு அதிக பிரச்சனை? | Dog Training | Dog Feeding Tips | Dog Care
Horse Training | தொடாமலே குதிரையை Train பண்ணுவது எப்படி?🐎 | How To Ride a Horse | Beginners Tutorial
Best Dog Training Tips in Tamil | Puppy & Obedience Training Basics for All Breeds🐶| Pet Owners Tips
Horse Training For Beginners | Horse-ஐ எப்படி Train பண்ணுறது?🐎 | How to Ride a Horse | Horse Riding
Dog Training | Dog Boarding Tips | முறையான பயிற்சிக்கு Boarding அவசியம்🐶 | Best Dog Training Centre
Dog Care Tips | Pet Owners | 16 Dog Facts You Must Know🐶| நாய்கள் இப்படி React பண்ணா..| Dog Training
30 Inch Chippiparai Dog 🐕 | வேட்டை & பாதுகாப்புக்கு சிறந்த நாய்! | Native Breed Dogs Tamil | Thotta
Tamed Birds | Talking Parrot | பந்தயத்திற்கேற்ற புறா?🕊️| Teach Your Parrot to Talk | Racing Pigeon
Shih Tzu Guide in Tamil | சிட்ஷு நாய்களை வளர்ப்பது எப்படி?🐕 | Shih Tzu Dog Breeding Tips in Tamil
Kanni & Chippiparai Dogs | சிப்பிப்பாறை நாய் வளர்ப்பு Secrets!🐶 | Native Dogs Care Tips in Tamil
Shih Tzu Dog 🐶 | How to Train & Care for Shih Tzu Puppies | Shih Tzu Puppies for Sale | Toy Poodles
Hand Tamed Birds | Wild Bird பழக்கப்படுத்தி Tamed Bird மாற்றுவது எப்படி?| Grey Parrot🦜| Pura Valarpu
சிப்பிப்பாறை | நாய்களுக்கு Fever அதிகமானால் வலிப்பு வருமா?🐕| Parvo Virus | Chippiparai Dog | Dogcare
சிட்ஷூ Dogs அதிக நாட்கள் உயிர்வாழ🐩| Shih Tzu | Shih Tzu Puppy For Sale | Best Dog Food | Dog Care
Finches Bird | பறவைகள்🦜அடிக்கடி Sickகாவது ஏன்? | Finches Medicine | Bird Feeding | Finches Disease
Shih Tzu Puppies | பப்பி ஆரோக்கியமாக வளர என்ன கொடுக்கலாம்🐾 | Dog Food | Shih Tzu Grooming | Pet Care