PERIYAVAA SARANAM
*மஹா பெரியவா அருள்வாக்கு* * பிறரோடு நம்மை ஒப்பிடுவதன் மூலம் மனதில் போட்டி எண்ணம் உருவாகிறது. இதனால் மனஅமைதி போய்விடுகிறது.
* கண்டவரிடமும் கஷ்டத்தைச் சொல்லி வருந்துவதை விட, கடவுளிடம் சொல்லி முறையிடுவதே நல்லது.
* ஆசையைக் குறைக்கப் பழகி விட்டால் மனிதன் மீண்டும் பிறவியில் சிக்கி சிரமப்படத் தேவையில்லை.
* அன்றாடம் தியானம் செய்யுங்கள். குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.
* குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டும் காணுங்கள். *- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்*
*கல்மனதையும் கரைய வைக்கும் பெரியவா பேரருள்!*
ஜய ஜய ஸ்ரீ சந்திரசேகர
ஹர ஹர ஸ்ரீ சந்திரசேகர 🙏🙏
@ohm sankara saranam
@*கல்மனதையும் கரைய வைக்கும் பெரியவா பேரருள்!*
நாள் என் செய்யும் கோள் தான் என் செய்யும் குருநாதர் பார்வையில் நாமிருக்க. ஹர ஹர சங்கரா !!!!
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கராகாஞ்சி காமகோடி சங்கரா 🙏🙏🙏
உம் அருட் பார்வையால் ஆசி செய்து சீர்செய்வாய் சங்கரா!!!ஹர ஹர சங்கர!!!ஜெய ஜெய சங்கர!!!
#*guruvey saranam🙏
#Jaya Jaya Jaya Sankara🙏