MaligaiKadai vlogs -மளிகைகடை vlogs

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் 🙏

இந்த சேனல் எந்த உபயோகத்திற்காக தொடங்கப்பட்டது என்றால் மக்கள் அனைவருக்கும் மளிகை கடை களில் உள்ள பொருட்களின் ரகம் மற்றும் தரம் தெரிவிப்பதற்காகவும், பொருட்களில் உள்ள பயன்களை தெரிவிக்கும் மற்றும் வெளிநடப்பு களைப் பதிவு செய்யும் வகையில் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் நமது சேனலை ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!....