சிவசிவ
எல்லாம் சிவன் செயல்.
சிவகுருநாதா... சிவமுருகா...
ஞானசுகம் மேவி வாழும் நலத்தை தந்தாய் நீ......
அம்மையோடு அப்பன் ஆகி...
எனை ஆண்ட நேசன் ஈசன் சோமநாதன்..
பிறப்பறுப்பாய் எம்பெருமானே...
பிறப்பறுப்பாய் எம்பெருமானே....
உடலில் பஞ்சபேதம் - திருமந்திரம்
உடலில் பஞ்சபேதம் - திருமந்திரம்
உடலில் பஞ்சபேதம் - திருமந்திரம்
கோடி நன்றி கோடி நன்றி குருவே உன் திருவடிக்கு....
கேடுகண்டிரங்கல் - 16 - திருமந்திரம்
சிவஞானபோதம் - அருட்குருநாதரின் வாழ்த்துரை
வாழ்த்துவோம் வாழ்வோம்!
உண்மைநெறி விளக்கம் ஞானசாத்திரநூல் வகுப்பு -அருட்குருநாதரின் வாழ்த்துரையும் நூற்குறிப்பு சிந்தனையும்.
கொடிக்கவி ஞானசாத்திரநூல் - அருட்குருநாதரின் வாழ்த்துரையும் நூற்குறிப்பு சிந்தனையும்........
வானவர்கள் சிவபூசை செய்துதான் அந்தந்தப் பதவிக்கு தலைவர் ஆனார்கள்...
அவன் திருவருளால் அவனை நினைந்து வழிபாடு செய்யும் வல்லமை உடையவர்கள் ஈசனை காணும் பேறுபெறுவார்கள்.
சிவநெறி ஒழுக்கமே சிவமாம் தன்மையைக் கொடுக்கும்..
உள்ளம் குளிர்விக்கும் திருமுறைப்பாடலே இறைவனுக்கு சிறந்த பாலமுது...
சிவஞானம் முதிரப்பெற்றவர்களுக்கு உள்ளமே கோயில். உயிரே சிவலிங்கம்...
அருளொளி நம் உள்ளத்தில் வெளிப்பட்டால் "சிவம்" மட்டுமே கடவுள் என்று உயிர் உணரும்...
அருட்சத்தி நம்மை சிவத்தோடு சேர்த்து ஆனந்தம் துய்க்க வைக்கும்....
நம்மை தானாக்கும் அருட்சத்தி...
உயிரெனும் திரியில் அருளொளியை ஏற்றி அறியாமையை போக்குவோம்...
மலம் நம்மோடு இயல்பாக இருப்பதுதான் ஆனால், நம்மைவிட்டு நீங்கக்கூடிய ஒன்று என்பதை திருவருள் பெற்றதால்..
அருள்சத்தியால் அவன் அருளால் எனக்கு வேறாகாமல் அவன் என்னுள் இருப்பதை அறிந்து கொண்டேன்....
அருள்சத்தி துணையால் சிவபெருமானின் பேராயிரம் பேரில் ஒரு பெயரை சொல்லி உணர்ந்தால் பேரானந்தம் கிட்டும்!
திருவருளை உணராதவர்க்கு வினைக்கு ஈடாக திரோதானமாகவும், உணர்ந்தார்க்கு அருளொளியாகவும் அருள்செய்யும்
திருவருள் மூவகை புவனங்களை தேவர்களான பிரம்மா, திருமால் ஆகியோர் மூலமாகவும் இயக்கிஅருள் செய்கின்றது...
திருவருள் நம்மீது கொண்ட கருணையால் (நேயத்தால்) உலகம் முழுவதும் தோன்றுமாறு செய்கின்றது..