Bakthi Mela

பக்தி மேளாவின் தோழர் தோழிகள் அனைவருகக்கும் வணக்கம் நாம நம்ம சேனல்ல கோவில்களின் தல வரலாறு, சித்தர்களின் கதைகள், 18 புராணங்கள், மூமூர்த்திகளின் கதைகள், இதிகாசகள், கோவில் திருவிழாக்கள், நமக்கு நல்வழி தரக்கூடிய பக்தி மிகுந்த கதைகள்.. என்னும் பல சுவரசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம். நம்ம சேனல்க்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள் பல. ஏதேனும் பிழை இருப்பின் தெருவித்து என்னை மேலும் கை தூக்கி விடுமாறு கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏