KADIGHACHALAM TV
தேசம் உயரட்டும்
பாரதம் செழிக்கட்டும்
வந்தே மாதரம்
ஜெய் ஹிந்த்
பக்தியும் இசையும் கலந்த இன்னிசை வழிபாடாக வரும் இந்த யூ டியூப் சேனல் முழுக்க முழுக்க பக்த ரசிக நெஞ்சங்களில் அமைதியும் சந்தோஷமும் அமைந்து நல்லதொரு வாழ்விவில் சீரும் சிறப்புமாக வாழ்ந்திடவே இறைவன் அருளால் தொடங்கி நடைபெற்று வருகிறது
விளம்பரங்களோ அல்லது வியாபார விஷயங்களோ இன்றி முழுவதும் வெளிவந்து கொண்டு இருக்கிறது
நமது தேசத்தின் பெருமைமிகு ஸ்தாபனமாகிய அகில இந்திய வானொலி மற்றும் ஏனைய நிகழ்வுகளின் உதவியுடன் ஒரு சேவை மனப்பான்மையுடன் வெளிவந்து கொண்டு இருக்கிறது
நமது பாரத தேசத்தின் பெருமைகள் மற்றும் ஆற்றல் குறித்த காணொலிகள் பக்தி ரஸம் சார்ந்த காணொலிகள் இசையின் விசிறிகள் விரும்பும் வண்ணம் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு கச்சேரிகள் வாத்திய இசை கச்சேரிகள் நடனங்கள் இசை பெருரைகள் உபன்யாசங்கள் பட்டிமன்றங்கள் என நமது பாரத தேசத்தின் பாரம்பரியத்தினை வெளிப்படுத்தும் அற்புதமான காணொலிகள் பலரது உதவியின் மூலமும் வெளிவந்துகொண்டு இருக்கிறது
முழுவதும் ஸேவை சார்ந்த ஒரு யூ டியூப் சேனல் இது என்று உறுதிபட கூறிக்கொள்கிறோம்
Thanks to அகில இந்திய வானொலி🙏
B V ராமன் B V லக்ஷ்மணன் கச்சேரி தூர்தர்ஷன் தயாரிப்பு
Violin Kanyakumari | TTD Devasthanam | Nadhaneeraajanam | Tirumala | கன்னியாகுமாரி வயலின் | திருமலை
ஓம் நமசிவாய
ராமசாமி மற்றும் குழுவினர் வழங்கும் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நன்றி தூர்தர்ஷன் தொலைகாட்சி
sholinghur yoga narasimha swamy temple | Temple Tour | சோளிங்கர் கோயில் | sholinghur yoga anjaneyar
Kasi Tamil Sangamam || 22/12/ 2023 Friday
thirukoshtiyur
Tirumala Tirupari
MPN PONNUSAMY NADASWARAM🙏
S MURUGAN DEVOTIONAL SONGS | THIRUVASAGAM | DEVARAM | TAMIL GOD SONGS | @kadighachalamtv
பிள்ளைகள் வளர்ப்பு || செல்போன் தவிர்த்தல் @kadighachalamtv
Akashvani Chennai FM gold Song @kadighachalamtv
tirumala Tirupati || bahajan mandali || andrapradesh || TTD || @kadighachalamtv 22/11/2023
Nadaswaram || mangala isai || carnatic music || Instrumental music || வானொலி நிலையம் தயாரிப்பு
நாதஸ்வர மங்கல வாத்தியம் 20/11/2023 வானொலி ஒலிப்பதிவு @kadighachalamtv
நாதஸ்வர மங்கல வாத்தியம் 20/11/2023 வானொலி ஒலிப்பதிவு @kadighachalamtv
நாதஸ்வர மங்கல வாத்தியம் 19/11/2023 வானொலி ஒலிப்பதிவு @kadighachalamtv
SAHASRA DEEPALANKARANA SEVA || TTD SVBC || 17/11/2023 @kadighachalamtv
நாதஸ்வர மங்கல வாத்தியம் 18/11/2023 வானொலி ஒலிப்பதிவு @kadighachalamtv
நாதஸ்வர மங்கல வாத்தியம் 17/11/2023 வானொலி ஒலிப்பதிவு @kadighachalamtv
ஶ்ரீ பத்மாவதி தாயார் திருச்சானூர் கார்த்திகை பிரமோற்சவம் 16/11/2023 THANKS TTD SVBC
வயலின் 🎻 இசை
நாதஸ்வர மங்கல வாத்தியம் 16/11/2023 வானொலி ஒலிப்பதிவு @kadighachalamtv
சிறப்பு நாதஸ்வர இசை பொதிகை தொலைகாட்சி நன்றி தூர்தர்ஷன்
வானொலி நிலையம் வழங்கிய தீபாவளி சிறப்பு நாதஸ்வரம்
மங்கல வாத்தியம் || நாதஸ்வர இசை
சம்பிரதாய வாத்தியங்கள் || திருக்கோயில் வாத்தியங்கள் || செண்டை மேளம் || நாதஸ்வரம் தவில்
SRI VARALAKSHMI SONG || PADMAVATHI THAYAR THIRUCHANUR BRAMOTCHAVAM || 14/11/2023
திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் || THIRUCHANUR || 14/12023
SAHASRA DEEPALANKARANA SEVA || SONG || TTD SVBC || 13/11/2023