Inbox Kavithaigal

உணர்வுகளை வார்த்தைகளாகும் இடம் இது 💫
இது அனைவரின் கவிதை உலகம் — நம் எண்ணங்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள் எல்லாம் சொல்லும் ஒரு பயணம்.
நீங்களும் உங்கள் கவிதையை பகிர விரும்பினால், இந்த சேனல் உங்களுக்காக தான்!
உங்கள் மனதிலிருந்து எழுந்த கவிதைகளை அனுப்புங்கள் — உங்கள் குரலாக நாங்கள் அதைப் பகிர்வோம் ❤️

🖋️ உணருங்கள் • எழுதுங்கள் • பகிருங்கள்

📩 உங்கள் கவிதை அனுப்ப இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள் 👇🏼

Instagram: Inbox_Kavithaigal