Sukree Farms
இயற்கை வேளாண்மையை அடிப்படையாக கொண்டு
↗️மா, தென்னை மற்றும்
↗️கோழி, ஆடு, மாடு, மீன் வளர்ப்பு
ஆகியவற்றை முன்னிறுத்தி ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற கனவோடு பயணிக்கும் எங்கள் பாதையில், @SukreeFarms என்ற வலையொளிவாயிலாக உங்களையும் வரவேற்பத்தில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.🙏🏻😊
விவசாயம் என்பது வியாபாரம் மட்டுமல்ல, நமது வாழ்வியல் என்பதை உணர்ந்து தற்சார்பு வாழ்வை நோக்கி நகர்த்துக்கொண்டிருக்கும் தோழமைகளுக்கு எங்களது இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.
இங்கு பகிறப்படுகிற செய்திகள் அனைத்தும் எங்களது தனிப்பட்ட அனுபவங்களே, தங்களின் மண்ணிற்கும் சூழலுக்கும் ஏற்ப அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.👍🏼
🌾உழுதுண்டு வாழ்வோம்🌾
நன்றி...☺️
🌴தென்னை நடவு முறை மற்றும் நுணுக்கங்கள்🌴 @SukreeFarms #coconutfarm
🌴எளிய முறையில் தேங்காய் பதியம் போடுதல்/தென்னை கன்று/நெத்து🌴 #Agriculture #farming #trending
💧சொட்டு நீர் பாசனம் அமைக்க இருக்கிங்கனா இதை பாருங்க | Drip Irrigation Installation Details | Part-2
💧சொட்டு நீர் பாசனம் | Drip Irrigation | Full Subsidy scheme💸| Required documents📃 | Part-1
ESSENTIAL THINGS IN AGRICULTURAL PUMP SET | Starter Board | Installation | @SukreeFarms #trending
மாமரத்தில் அதிக மகசூல் பெற கவாத்து தொழில்நுட்பம் | Pruning techniques @SukreeFarms #kavaathu
காய் கனிகளின் அழகு சாதனம் | போரான் | எளிமையான எருக்கு கரைசல் | BORON @SukreeFarms
குறைந்த விலையில்🌴தரமான தென்னை கன்றுகள் வாங்கனுமா.. இங்க வாங்க.. அழைக்கிறது அரசு பண்ணை..🌴💯
உங்க தோட்டதுளையும் கிணறு இருக்கா, அப்போ இந்த மீன் வாங்கி விடுங்க @SukreeFarms
❇️உயிர் உரங்களும் அதன் பயன்பாடுகளும்❇️ ஒரு பார்வை @SukreeFarms #biofertilizers #agriculture
நாவல் மரம் வீட்டில் வளர்கலாமா..!! @SukreeFarms
நம் தோட்டத்து நாவல் மரம், நாவல் வேட்டை@SukreeFarms #விவசாயம்🌾#agriculture #farming #nature #village
🌾இளைப்பாற இயற்கையின் மடி🌾@SukreeFarms #nature #agriculture #farming #cheyyar #futureagriculture
வந்துடேனு சொல்லு திரும்பி வந்துடேனு சொல்லு🔥 @SukreeFarms#விவசாயம் 🌾 #agriculture #farming #nature