Abdullah Baqavi Tirupur

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனின்
வைர வார்த்தைகளை சரியான முறையில் உச்சரித்து
ரசனையோடு ஓத வேண்டும்.

திருக்குர்ஆனை
வாசிக்க வேண்டும்
சுவாசிக்க வேண்டும்
நேசிக்க வேண்டும்

நமது வாழ்க்கை வழிகாட்டி என உணர்ந்து செயல்பட வேண்டும்

அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும்

இம்மை மறுமை நலன்களை பெற வேண்டும்

என்பதற்காக Abdullah Baqavi Tirupur என்று இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.

வல்ல ரஹ்மான் எனக்கும் உங்களுக்கும் தவ்ஃபீக் - நல்லுதவி செய்வானாக ஆமீன்
- Abdullah Baqavi Tirupur


#AbdullahBaqavitirupur #Abdullah Baqavi Tirupur

My facebook account link
https://www.facebook.com/abdullah.baqavi.52