சின்ன சின்ன ஆசை | Chinna Chinna Asai


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த திரைப்படங்கள். அவரது திரைப்பட வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகள், சொந்த வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் மற்றும் அவரது படங்களின் விமர்சனங்கள் ஆகியவற்றை இந்த சேனல் தொகுத்து வழங்குகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களில் உள்ள மறக்க முடியாத காட்சிகள், படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சில ஆச்சரியமான சம்பவங்கள், அவரது திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் பின்னணி கதைகள், அவருடன் நடித்த நடிகர்கள், அவரை இயக்கிய இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பார்கள் பற்றிய தகவல்களை எதிர்பார்க்கலாம்/


இந்த சேனல் உங்களுக்கானது:
ரஜினி சினிமாவின் ரசிகர்கள்
அவருடைய படங்களில் ஆர்வமுடையவர்கள்
இந்த சேனலை பின் தொடரலாம்.

புதிய வீடியோக்களைத் தவறவிடாமல் இருக்க எங்கள் சேனலுக்கு SUBSCRIBE செய்யுங்கள். உங்கள் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கமெண்ட் செய்யுங்கள்.