Shorts Vlogs

நண்பர்களுக்கு வணக்கம்,

நான் பயணங்களின் அடிமை💖
இயற்கையின் ரசிகன்💖
கிராமத்து வாழ்க்கை என் கனவு💖

என் பயணங்களின் பயணித்த பாதைகளை இந்த வலையொளி எனக்கு நினைவூட்டும்

உங்களில் ஒருவன் NKR

Expect the Unexpected 🎭