AA ASTRO TIME பூசம் பூபதி

வணக்கம், வாழ்க வளமுடன், welcome to AA ASTRO TIME. நான் உங்கள் அன்பு நண்பன் பூசம் பூபதி.

இந்த சேனலில் ராசிபலன், ஜோதிட தகவல்கள், ஜாதகம், எண்கணிதம் ஆகியவை பற்றி எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் தரப்படுகிறது.

நன்றி🥰
வணக்கம் 🙏