VV Yoga & Naturecure
மருத்துவர் ஆர்.டி. ப்ரீதி புஷ்கர்ணி B.N.Y.S,
இயற்கை,யோகா மருத்துவர்.
22 வருடங்களுக்கு மேல் அனுபவமிக்க,தங்கப் பதக்கத்துடன் இயற்கை மருத்துவ பட்டம் பெற்ற,திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவரும், இவருடைய கணவர் மரு.ஆர்.கே. தமிழ் மணிராஜ் B.N.Y.S(அரசு மருத்துவர்) இருவரும் இணைந்து இருவருடைய பெற்றோர்களின் ஆசியுடன் 2012 செப்டம்பர் வெற்றிவேல் (VV) யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தை திருச்சியில் நிறுவி அதன் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
சென்ட்ரல் கவுன்ஸில் ஆஃ இந்தியன் மெடிசின் (CCIM) புதுதில்லியில் இந்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்டு - புது தில்லி, புனே, நாக்பூர், ஹாச்சன், திருவனந்தபுரம், அவுரங்காபாத், பெங்களூர், சென்னை, பெல்காம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சித்த, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி ஆகிய கல்லூரிகளில் மென்திறன் பயிற்றுநராக பணியாற்றினார்.
இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நோயில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு பயணித்து வருகிறார்.
வெற்றிவேல் இயற்கை மருத்துவம், யோகா & அக்குபஞ்சர் மையம்,
உறையூர்,
திருச்சி -3.
8870240462, 8526336114.
மரு.குமரேசபதி அவர்களின் தலைமையுரை #VV Yoga & Nature Cure #IYD 2025 #International yoga day 2025
பத்மஸ்ரீ சுப்புராமன் அவர்களின் வாழ்த்துரை # VV Yoga & Nature Cure #IYD 2025
முனைவர். அசோகன் அவர்களின் வாழ்த்துரை #VV Yoga & Nature Cure #IYD 2025 #International yoga day 2025
முனைவர்.மகேஸ்வரி அவர்களின் வாழ்த்துரை#VV Yoga & Nature Cure #IDY 2025
வாழ்த்துரை திரு.நன்மாரன் அவர்கள் #VV Yoga & Nature Cure #IYD 2025 #International yoga day 2025
வாழ்த்துரை திரு.செல்வம் அவர்கள் #VV Yoga & Nature Cure #International yoga day IYD 2025
வாழ்த்துரை திரு.விஜயகுமார் அவர்கள்#VV Yoga Nature cure
ஒலி சிகிச்சை #Sound therapy #VV Yoga & Nature Cure #
மூச்சு பயிற்சி இன்சூரன்ஸா...#VV Yoga Nature Cure #trichy
யோகம் தரும் யோகா #VV Yoga Nature Cure #Trichy #Vetrivel Naturopathy Yoga Acupuncture Centre
முதுகு தண்டுவட சீராக்கமா-டார்ன் Dr.சுபாஷ் மணி | VV Yoga Naturopathy | Trichy
மருத்துவர் வேணி அவர்களின் வாழ்த்துரை | Dr. Veni Latest Speech | VV Yoga Naturopathy | Trichy
Dr.ராஜா.D. பேச்சிமுத்து அவர்களின் வாழ்த்துரைVetrivel Naturopathy, Yoga & acupuncture centre | Trichy
திரு. சிவகுருநாதன் அவர்களின் வாழ்த்துரை...Vetrivel Naturopathy, Yoga & acupuncture centre | Trichy
தண்டம்னா இதுதானா... Vetrivel Naturopathy, Yoga & acupuncture centre | Trichy
நின்றுகொண்டு சமைப்பது தண்டனையா? Vetrivel Naturopathy, Yoga & acupuncture centre | Trichy
இன்றைய வாழ்வியலில் டான்..| Dorn therapy | Vetrivel Naturopathy, Yoga & acupuncture centre | Trichy
அறிவியல் துறையில் சாதிக்கும் பெண்கள். | Dr Preethi Pushkarani Pattimandram Speech | Trichy
Tamil Pattimandram | Women's day Pattimandram | Dr.R.T.Preethi Pushkarni Latest Speech | Trichy
Pattimandram Speech in Tamil | Dr Preethi Pushkarni Pattimandram Speech | VV Yoga & nature/ Trichy
#உங்கள் இருதயம் காக்க...#Dr.Preethi Pushkarni
#எளிய முறையில் குடலை சுத்தம் செய்ய....#Dr.R.T.Preethi Pushkarni
உங்கள் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி....???#Dr.R.T.Preethi Pushkarni
மகளிர் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது வீடா ? நாடா ? | women's day Special Pattimandram
#குழந்தைகளும்.... ஊட்டச்சத்து குறைபாடுகளும்...
#வாழ்வியல் (Lifestyle) மாற்றமா...??? # Dr.R.T.Preethi Pushkarni
#உணவுப் பொருள் கலப்படங்கள் #Dr.R.T.Preethi Pushkarni
#நலம் தரும் தாம்பூலம் #Dr.R.T.Preethi Pushkarni
#குழந்தைகள் நலனில் பெற்றோரின் பங்கு #Dr.R.T.Preethi Pushkarni
#உணவில் அறுசுவை #Dr.R.T.Preethi Pushkarni