MK Pets & Gardening
நமது சேனலில் தோட்டம் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பு சம்பந்தப்பட்ட வீடியோ பதிவுகளை மிகவும் தெளிவான விளக்கத்துடன் காண்போம்.
இங்கே உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் புதிய கருத்துக்களை தெரிந்துகொள்ளவும் முடியும்.
புதிய முயற்சிகளையும் அவற்றுக்கான பலன்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
This is a single stop to explore and discover knowledge about pets and gardening. You will get detailed videos about gardening and pets in our Channel.
Follow us on other Social Medias,
நம்ம ஊரிலும் குங்குமப்பூ செடி வளருமா? Kungumapoo Chedi Valarpu. How to Grow Saffron?
இந்த கிழங்கோட செடி முழுசா விஷம் கலந்துஇருக்குனே. How to Grow Jicama from Seed in Tamil
கொடித்தோடை பழம் அல்லது தாட்பூட் பழம் வளர்ப்பு. How to Grow Passion Fruit from Seed in Tamil?
மாடித்தோட்டத்தில் டிராகன் பழம் வளர்ப்பது எப்படி? How to Grow Dragon Fruit from Cuttings in Tamil
கேப்டன் கீரை எனப்படும் தவசிக்கீரை வளர்ப்பது எப்படி? Thavasi Keerai Valarpathu Eppadi
இரங்கூன் மல்லி பூச்செடி வளர்ப்பது எப்படி? Rangoon Malli Poochedi Valarpathu Eppadi
அலமண்டா பூச்செடி வளர்ப்பது எப்படி? How to Grow Allamanda Flower Plant
நாலரை வருட உழைப்பிற்கான அங்கீகாரம். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. Silver Button Unboxing
அளரி பூச்செடி நீர்ப்பதியம் போட்டு வளர்ப்பது எப்படி? Alari or Arali Poochedi Valarpathu Eppadi
மாடித்தோட்டத்தில் ஊதா கலர் ராசவள்ளி கிழங்கு வளர்ப்பு. Purple Raasavalli Kilangu Valarpathu Eppadi
நெற்பவளம் செடி தொட்டியில் வளர்ப்பது எப்படி? Nerpavalam Chedi Valarpu
Arrowroot எனப்படும் கரவெட்டி கிழங்கு, கூகை கிழங்கு அல்லது கூம்பு கிழங்கு வளர்ப்பது எப்படி?
விதையிலிருந்து அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Plant from Seeds in Tamil
அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Flower Plant in Tamil?
நச்சுனு 4 கலர்ல அல்லி செடி வளத்தாச்சு. Growing 4 Colors of Water Lilies in Tamil
வெள்ளை பாகற்காய் வளர்ப்பு. Vellai Pagarkai (White Bitter Gourd) Valarpathu Eppadi in tamil
ரொம்ப அழகான டோரேனியா பூச்செடி வளர்ப்பு. How to Grow Torenia Flower Plant from Seed in Tamil
அரிதான மிதிபாகல் வளர்ப்பு. Mithi Paagal Valarpu in Tamil. Growing Small Bitter Gourd
வேங்கேரி கத்திரிச்செடி வளர்ப்பு. Vengeri Kathiri Chedi Valarpathu Eppadi in Tamil
விதையிலிருந்து கொடுக்காப்புளி செடி வளர்ப்பது எப்படி? Kodukapuli Chedi Valarpathu Eppadi
டிராகன் பழச்செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி How to Grow Dragon Fruit Plant from Seed in Tamil
ஆயிரம் பிள்ளைகளின் அம்மா Succulent செடி வளர்ப்பது எப்படி? Grow Mother of Thousands Plants in Tamil
கோயம்புத்தூரில் நடைபெறும் மாபெரும் விவசாய கண்காட்சி. Covai Agri Intex 2023 Youtubers Meet. #agriexpo
கல்வாழை செடி வளர்ப்பது எப்படி? Kalvalai or Kalvazhai Canna Lilly Valarpu in Tamil
விதையிலிருந்து மருதாணி செடி வளர்ப்பு. Maruthani Chedi Valarpu in Tamil. How to Grow Henna Plant?
துளசி செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி? Thulasi Chedi Valarpathu Eppadi? #maadithottam
விதையிலிருந்து காபி செடி வளர்ப்பது எப்படி? How to Grow Coffee Plant from Seed in Tamil?
கொடி சம்பங்கி பூச்செடி வளர்ப்பது எப்படி? Kodi Sampangi Valarpathu Eppadi?
MK Pets & Gardening Channel Introduction Video
அதிக மருத்துவ பயன்கள்கொண்ட காட்டுவள்ளி கிழங்கு வளர்ப்பு. Kaatuvalli Kilangu Valarpu