Green World
🌱 பசுமை உலகம் – இயற்கையை நேசிக்கும் மக்களின் சேனல் 🌱
இயற்கையை பாதுகாப்பது நம் கடமை…
இந்த சேனலில் விவசாயம், இயற்கைச் சுற்றுச்சூழல், ஆரோக்கிய வாழ்க்கை முறைகள், பசுமைத் தோட்டம், மரக்கன்றுகள் நடுதல், இயற்கை உணவு, மழைநீர் சேமிப்பு போன்ற பல பயனுள்ள தகவல்கள் உங்களுக்காக.
நம் மண்ணை, நம் மரங்களை, நம் நீரை காப்போம் – பசுமையாக வாழ்வோம்!
ஒவ்வொரு வீடியோவும் உங்களுக்குப் பயனளிக்கவும், இயற்கையை நேசிக்கத் தூண்டவும் உருவாக்கப்படுகிறது.
📌 Subscribe செய்து, பசுமை உலகத்தில் இணைந்திடுங்கள்!