KAVITHAI SAALARAM

இனிய தமிழில் அனைவரின் இதயங்களிலும் வந்தமரும் இன்பக்கவிதைகளுக்கான ஒரு இணையச் சாளரம்....
தன்னம்பிக்கை,எழுச்சி,
உணர்ச்சி,காதல்,நட்பு,
புன்னகை,
கண்ணீர்,தத்துவம்,போன்ற கவிதைகளை வாசகர்கள் இத்தளத்தில் படித்து மகிழலாம்....
வாருங்கள்
இதயம் திறந்து
காணொளியில்
பக்கங்கள் புரட்டி
கவிதைகள் வாசிப்போம்
இச்சாளரத்தின் வழியாக.....