Namma Selcy

Hi friends, வணக்கம். நான் Namma Selcy channel ஆரம்பிச்சிருக்கேன் . இது ஒரு Cooking Channel. இதுல Veg, Non- Veg, Sweet , சட்னி வகைகள் ,குழம்பு வகைகள் ,டிபன் வகைகள் மற்றும். ஆன்மீகம் சார்ந்த வீடியோக்கள் போட்டிருக்கேன். எல்லாரும் பார்த்துவிட்டு Support பண்ணுங்க .

Thank you