ஞான சக்தி பீடம்GNANA SAKTHI PEEDAM
நாம் அனைவரும் தர்ம சிந்தனையுடன் இணைவோம் ஞானசக்தி பீடத்தில் மனிதன் தன் நிலையை உணர்ந்து நம்மால் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புலம்புகிறானோ அந்தத் தருணத்தில் அவனுக்குத் தரப்படும் சந்தர்ப்பங்களிலிருந்து பொருள்களிலிருந்து எல்லாமே கடவுள் தான். இதுவே “இறை”. வறியவன் ஒருவனுக்கு உணவு கொடுப்பதிலும், கல்வி பெற இயலாத பிஞ்சு உள்ளத்திற்கு கல்வி அளிக்கும்போதும், முதுமையில் தட்டுத் தடுமாறி வாழ்வின் கடைசி முடிவு எங்கே என்று தேடும் வயோதிகர்களுக்கு உதவி செய்யும் போதும், இல்லை என்று வருந்தும் வயிற்றுக்கு சோறு போடும் போதும் மனிதனுள் கடவுள் சஞ்சரிக்கின்றான். அதனால் நமது அறக்கட்டளையில் அன்னதான திட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் 9940244981
பிரதோஷங்கள் 20 வகை
அன்னாபிஷேக பயன்கள்
கந்த சஷ்டி விழா 1
கந்த சஷ்டி விழா குருஜியுடன்
கந்த சஷ்டி அர்ச்சனை
#வாழ்க வளமுடன்# என்றால் என்ன
#உங்கள் #பாவங்கள்# சாபங்கள் தீர வேண்டுமா
#நீங்கள் சாப்பிடுவது உணவா பிணமா?
தீபாவளி மற்றும் அமாவாசை
சொந்தங்களை சொல்லித் தந்த கடவுள்கள்
ஞான குருஜி சென்னையில்
மந்திரம் தந்திரம் சுந்தரம் எல்லாம் இறைவன் அடி
ஈசனை அறிந்தோ கவலையே கிடையாது
இதைத் தெரிந்து கொண்டு வாழுங்கள்
சங்கல்பம்
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
மஹாளய அமாவாசை சிறப்பு தெரிந்து கொள்ளுங்கள்
Join our team 9940244981
ருத்ராட்சம்
இதுவே ஐஸ்வரியம்
N G O என்றால் என்ன
திருவாசகத்தின் கதை
பிரகன் நாயகி சமேத ஆபத் சகாயேஸ்வரர் ஆலயம் சேந்தமங்கலம்
உண்மையான பக்தி
விநாயகர் கும்பாபிஷேகம் குருஜியின் ஆசீர்வாதம்
புதிய வாழ்க்கை புதிய பயணம்
ஆயுஷ் ஹோமம் செய்வதின் பலன்
ஜென்ம பாவங்களும் சாபங்களும் நிவர்த்தி செய்ய
பக்தியுடன் சிந்திக்கும் பொழுது
ஒரு கோடி தியானலிங்கம் பயன்கள்